பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள்..!
பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கம் உள்ளவர்களாகவும், ஜனநாயக மனோபாவத்துடன் இருப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுவாமி சித்பவானந்தாவின் டிஜிட்டல் பகவத்கீதையை காணொளி மூலமாக மோடி...





