--- --:--:-- --

நெல்லையில் இடி தாக்கியதில் காற்றாலை தீப்பிடித்து எரிந்தது..!

நெல்லையில் இடி தாக்கியதில் காற்றாலை தீப்பிடித்து எரிந்தது..!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இடி தாக்கியதில் காற்றாலை தீப்பிடித்து எரிந்தது. குமாரபுரம், ஆவரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு மின்சார வினியோகம் செய்யப்படுகிறது.  ...

Right Menu Icon