நெற்றியில் வாலுடன் அதிசய நாய்க்குட்டி- சமூக வலைதளங்களை கலக்கும் புகைப்படங்கள்
அமெரிக்காவில், நெற்றியில் வாலுடன் நாய்க்குட்டி பிறந்திருப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதன் புகைப்படங்கள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரட்டை தலையுடன் கன்றுக்குட்டி, ஆறு கால்களுடன் கால்நடை,...





