--- --:--:-- --

நின்றிருந்த லாரி தானாக பின்னோக்கி சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது..!

நின்றிருந்த லாரி தானாக பின்னோக்கி சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் நின்றிருந்த லாரி ஒன்று தானாக இயங்கி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றதையடுத்து இந்த விபத்து நேர்ந்துள்ளது....

Right Menu Icon