நாவாய் அருங்காட்சியகத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு..!
நாவாய் அருங்காட்சியகத்தை மண்டபம் பகுதியில் அமைக்க வேண்டாமென அழகன்குளம் மக்கள் வலியுறுத்துகின்றனர். அழகன்குளத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளில் 13,000 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை வைத்து...





