நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது..!
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்த...





