நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா..?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் - நயன்தாரா ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடி தான். இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, மன்சூர் அலிகான், பார்த்திபன்...





