சிலிண்டர் தட்டுப்பாடு – நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
நாடு முழுவதும் சமையல் எரிவாயுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுகளுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.