நவம்பர் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு..!
தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்களின் பாதுகாப்பை முழுமையாக ஆய்வு...





