நலத்திட்ட விழாவில் வழங்கப்படவிருந்த குடங்களை எடுத்துச் சென்ற பொதுமக்கள்..!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக அதிமுகவினர் வைத்திருந்த குடங்களை பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி அதிமுக சார்பில் சைக்கிள்,...





