நயினாரை நாகேந்திரன் விமர்சனம்: பா.ஜ.க பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி – கனிமொழி என்.வி.என்.சோமு
விஜயை விமர்சிக்கும் போது பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய சர்ச்சை கருத்துக்கு தி.மு.க எம்.பி கனிமொழி என்.வி.என் சோமு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலில் ஒருவரது...






