நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று ..!

கைச்சுவை நடிகர் வடிவேலுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் வடிவேலு இரண்டு தினங்களுக்கு முன் லண்டனில் இருந்து வந்த நிலையில் அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் வடிவேல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.