இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கணக்கிற்கு ட்விட்டர் நிறுவனம் மீண்டும் ப்ளூடிக் வழங்கியுள்ளது. தொடர்ந்து ஆறு மாதம் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்குவது டுவிட்டரின் வழக்கம்.
ஜனவரி மாதத்திற்கு பின் எந்த ஒரு பதிவையும் தோனி போடாத நிலையில் அவரது கணக்கில் இருந்து ப்ளூடிக் நீக்கப்பட்டது. தற்போது தோனிக்கு ப்ளூடிக்கை ட்விட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது.