தோசை சுட்டு பரப்புரையில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி..!
கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உணவகத்தில் தோசை சுட்டு கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மைசூர் பகுதியில் பரப்பரை செய்தவர் அங்கிருந்து...





