தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர்..!

நிறுவனங்கள் அரசுவழங்கும் உற்பத்தியோடு தொடர்புடைய சலுகைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 

மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதி கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். உலகின் முதல் ஐந்து இடங்களில் இருந்து காண வருவதாகவும் அவர் கூறினார்.