தேர்தல் செலவின பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை..!

தேர்தல் செலவின பார்வையாளர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு செலவின பார்வையாளர் மகாஜன், பாலகிருஷ்ணன் மற்றும் வருமான வரித்துறை சுங்கத்துறை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

வருகிற 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கும் நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்று மேலும் டிஜிட்டல் முறையில் வாக்காளர்களுக்கு பண பரிமாற்றம் செய்வதை தடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.