தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பா.ம.க தலைவர் அன்புமணிதான்- பாமக வழக்கறிஞர்
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பாமக தலைவர் அன்புமணிதான். தேர்தல் ஆணையத்தின் வாதத்தினை நீதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார் என டெல்லியில் பாமக வழக்கறிஞர் பாலு பேட்டியில் கூறியுள்ளார்.