தூண்டிலில் சிக்கிய சுறாவை இறையாக இழுத்துச் சென்ற முதலை..!

ஸ்திரேலியாவில் தூண்டிலில் சிக்கிய சுறாவை முதலை ஒன்று தனக்கான இறையாக இழுத்துச் சென்றுள்ளது.இந்த இடத்தில் உள்ள ஏரியில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது அவர்களில் ஒருவரின் தூண்டிலில் சிறிய சுறா ஒன்று சிக்கியது.

 

இதனால் மகிழ்ந்த அவர் தூண்டிலை இழுக்கும் போது அதனை பிடித்தபடி முதலை ஒன்றும் இருந்தது தெரியவந்தது. சுறாவை தனதாக்கிக் கொள்ள அந்த நபர் தூண்டிலை இழுக்க முதலையோ சற்றும் விட்டுக் கொடுக்காமல் சுறாவிடம் இருந்து தனது பிடியை விடுவிக்கவில்லை. இறுதியாக தூண்டிலில் இருந்து சுறாவை முதலையே கவ்விச் சென்றது.