துண்டிக்கப்பட்ட சிசுவின் தலை.. தாயின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட கொடூரம்..!
பாகிஸ்தானில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் இருந்த குழந்தையின் தலையை வெட்டிய ஊழியர் அதனை கருப்பையிலேயே வைத்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிந்து மாகாணத்தில் நிறைமாத...




