துணியை காய போட சென்ற கணவர்.. தாக்கிய மின்சாரம்..காப்பாற்ற முயன்ற மனைவிக்கு துயரம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் சிறுவள்ளூரில் வீட்டில் போர்டிகோவில் கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் துணி உலர்த்திய நிதி நிறுவன ஊழியரும் அவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் மின்சாரம் தாக்கி...





