தீபாவளியையொட்டி கடைகளில் அலைமோதும் மக்கள்- முக்கிய இடங்களில் போலீஸ் அணிவகுப்பு
விருத்தாசலம் பகுதியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் விருத்தாச்சலம் உட்கோட்டம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் கவாத்து...






