திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..!
ஜனவரி 11ஆம் தேதி வரை திரையரங்குகளில் 50 சதவித இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிப்பது தொடர்பாக...





