திருப்பூர் மாநகர காவல் துறையின் சுறுசுறுப்பு வேட்டை! திருப்பூரில் சிக்கிய 350 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஆந்திராவில் இருந்து காரில் கடத்தல்!
ஆந்திரபிரதேசத்தில் இருந்து திருப்பூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 350 கிலோ கஞ்சாவை திருப்பூர் மாநகர காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக ஒருவர் கைது...





