திருப்பூரில் 4 சிலிண்டர்கள் வெடித்து விபத்து – நகைகளை கண்ணீருடன் தேடிய மக்கள்
திருப்பூர், கள்ளம்பாளையத்தில் நேற்று திடீரென 4 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் ஏற்பட்ட தீவிபத்தில் 42 தகர செட் வீடுகள் எரிந்து சாம்பலாகின. அப்போது, அங்கு...





