திருப்பூரில்: பட்டாவில் பெயர் சேர்க்க 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி கைது
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி. இவரிடம் கரடிவாவி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் வடுகபாளையம் பகுதியில் நிலத்திற்கான பட்டாவில்...






