சாமிநாதனுக்கு வெயிட்டான போஸ்ட்! அறிவாலயம் போட்ட அதிரடி கணக்கு.. திருப்பூர் திமுகவுக்குள் தீருமா பிணக்கு?
திருப்பூர் மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனுக்கு, திமுகவில் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், திருப்பூர் மாவட்ட திமுகவில் நிலவும் உட்கட்சி...





