திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது..!
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை...





