திமுக நிர்வாகிகளுக்கு துரைமுருகன் உத்தரவு..!
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கொடிகம்பங்கள் மற்றும் சாதி மத ரீதியிலான அனைத்து கொடிகம்பங்களையும் அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த உத்தரவையடுத்து, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள...





