--- --:--:-- --

திமுக தொகுதிப் பங்கீடு

தொகுதிகள் போதாது… அதிருப்தியில் மார்க்சிஸ்ட்! இன்று மாலை முக்கிய முடிவு!

தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று காலை திமுக தலைமையுடன் பேச்சு நடத்திய மார்க்சிஸ்ட் தலைவர்கள், திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றனர். அடுத்த...

குறைந்த தொகுதி ஒதுக்கீட்டால் கசப்பு! திமுக மீது மார்க்சிஸ்ட் கடுப்பு!!

திமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகளை ஒதுக்க ஸ்டாலின் முன்வராததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.  ...

Right Menu Icon