திருமுருகன் பூண்டி நெசவாளர் காலனி விரிவாக்கம் பகுதியில் முறையான, திட்டமிடப்படாமல் கட்டப்படும் வரும் சாக்கடைகால்வாய் பணியை நிறுத்திய பொதுமக்கள்..!
திருப்பூர், திருமுருகன்பூண்டி பேரூராட்சி 7 வது வார்டில் உள்ள காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில் ரேடியஸ் அவன்யூ என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பகுதியில் 30 க்கும் மேற்பட்ட வீடுகள்...





