திடீர் போராட்டம்…முழு கடை அடைப்புக்கு அழைப்பு..!
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் மாணவர் அமைப்புக்கள் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றன. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி...






