தாய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க அனுமதி தராத வார்டன்..! பள்ளி மாணவன் விபரீத முடிவு..!
தாயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஹாஸ்டல் வார்டன் செல்போன் கொடுக்க மறுத்ததால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது....






