தான்சானியா நாட்டு கலவரத்தில் 700 பேர் உயிரிழப்பு..!
தான்சானியா நாட்டில் தேர்தலுக்கு பின்னர் நடந்த கலவரத்தில் 700 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறியும், முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக...





