தவறான செயல் செய்த போட்டியாளர்- வீட்டைவிட்டு வெளியேற்றி விடுவோம் என எச்சரித்த பிக்பாஸ்..!
பிக்பாஸ் 6வது சீசன் 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்தாலே அவர்கள் மக்கள் மனதில் நின்றுவிடுவார்கள். ...






