தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு..!

மிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஜனவரி இரண்டாம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

 

செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த ஆண்டும் அரையாண்டு விடுமுறை உண்டு என்றார். டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.