கொரோனா உச்சத்தால் மீண்டும் அச்சம்: தமிழகத்தில் 1,997 பேருக்கு தொற்று உறுதி …33 பேர் பலி
தமிழகத்தில் தற்போது 20,138 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...





