தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கடிதம் எழுதியுள்ள பாஜக தலைவர்..!
தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மாநில பாஜக தலைவர் முருகன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். தமிழகத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்...





