தமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு..! சென்னையில் 20 நாட்களுக்குப் பிறகு ஆயிரத்திற்கு கீழாக குறைந்தது!!
தமிழகத்தில் இன்று 5892 பேருக்கு கெரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பும் 92 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் 20 நாட்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை...






