தமிழகத்தில் இன்று 3965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 69 பேர் உயிரிழப்பு …சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைவு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பும் 69 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது....





