தமிழகத்தில் இன்று கனமழை எங்கெங்கே?
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. பூதப்பாண்டி, சுசீந்திரம், சுங்கான்கடை...






