தன்னை வீடு புகுந்து தாக்கியதாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பரபரப்பு பேட்டி..!
தன்னை வீடு புகுந்து தாக்கியதாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செல்லியம்மன் கோயிலில் ஆக்கிரமிப்பு பிரச்சனையில் தனியார் தொலைக்காட்சி...





