தனது கணவருக்கு பிறந்தநாள் : பதிவு போட்ட தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே. சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தலைக்காட்டி வந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை காட்டி...






