தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயன் அளிக்கவில்லை – பாகிஸ்தான் தெரிவிப்பு..!
சீனாவின் சீனா ஃபார்ம் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயன் அளிக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சீனாவின் சீனோபாம் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன் அளிக்கவில்லை...






