தடுப்பூசி போடாவிட்டால் இறக்கும் வாய்ப்பு அதிகம்..!

டுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும், வேகமாக பரவ தொடங்கும் எனவும் கூறுகிறார்.

 

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர் மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி தெளித்துக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 

தடுப்பூசி மட்டுமே நமக்கு உண்மையான பாதுகாப்பை வழங்கக் கூடிய ஒன்றாகும் என்றும் தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் யாரும் உணரவில்லை, உ.ணர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.