தஞ்சாவூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் அறிகுறி.!

ஞ்சாவூரில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று அறிகுறி உள்ளதால் செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலம் குடியை சேர்ந்த நபரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று அதிகரிக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் ஒருவருக்கு ஓமிக்ரான் அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.