`டித்வா’ புயல் முன்னெச்சரிக்கை – செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் 2,500 கனஅடியாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,200 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.






