டிச. 5ல் முதல்வர் பதவி ஏற்பு! திடீரென மருத்துவமனையில் ஷிண்டே அனுமதி..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து பாஜக கூட்டணியான மகாயுதி கூட்டணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து ஷிண்டே சிவசேனாவின் தலைவரும் முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே ஆளுநரை...





