சாதனை படைக்கும் “டாஸ்மாக்” விற்பனை..! நேற்று ஒரே நாளில் ரூ.250 கோடியை தாண்டியது..! மதுரை, சென்னை, திருச்சியில் “டாப்” சேல்ஸ்!!
தமிழகத்தில் என்றுமில்லாத சாதனையாக மது விற்பனையில் டாஸ்மாக் சாதனை படைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் விற்பனை 250.25 கோடிக்கு டாஸ்மாக் சரக்குகள் விற்றுத் தீர்ந்து இதுவரையிலான சாதனையை...






