டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை..!
மாநிலம் முழுவதும் நாளை திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதேபோல், வருகிற 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2 நாள்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படாது...