ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்பேன்: சசிகலா சபதம்
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கப் போவதாக சசிகலா உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இலவச லேப்டாப், சைக்கிளை திமுக அரசு நிறுத்தி விட்டதாகவும்...





